2020-ஆம் ஆண்டு இந்தியா வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 75 சதவீதம் குறைந்தது- அமைச்சர் பிரகலாத் படேல் தகவல் Feb 02, 2021 1503 கொரோனா பரவலை தடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த ஆண்டு இந்தியா வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 75 சதவீதம் குறைந்துள்ளது. மாநிலங்களவையில் இது தொடர்பாக சுற்றுலாத்துறை அம...